சரிகமப - வில் தாய்க்கு தாலாட்டு பாடிய போட்டியாளர்... மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப வில் தன்னுடைய தாய்க்கு ஆரோரிரோ பாடலை பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில்கடந்த வாரம் ஆஹா TownBus சுற்று நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் பேருந்து பயணத்தில் போடப்படும் பாடல்களை அதே உணர்வுடன் பாடினார்கள்.
சரிகமபவில் தற்போது கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த வாரம் Tentkotta சுற்று நடைபெற உள்ளது.
தற்போது வரை வெளியாகி இருக்கும் காணொளிகளை பார்க்கும் போது போட்டியாளர்கள் மிக அருமையாக பாடுகின்றனர்.
இதே போல தான் தற்போது தன்னுடைய தாய்க்கு ஆராராரோ பாடல் பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார் ஒரு போட்டியாளர். இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |