இந்த உணவுகளை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? பேராபத்து.. இனி ஜாக்கிரதை!
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
குறிப்பாக சில உணவுகளை சாப்பிட்ட பிறகு நீர் குடித்தால் உயிருக்கே ஆபத்து.
நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம், நம் உடலில் உள்ள நீர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்ட பின், தண்ணீர் குடித்தால் அது தீங்கு விளைவிக்கும்.
இப்போது எந்த உணவுகளை உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
ஐஸ் க்ரீம்
ஐஸ் க்ரீம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒருவேளை இவ்வாறு குடித்தால், அதன் விளைவாக தொண்டை வலி, சளி, இருமல் போன்றவை வரலாம்.
வேர்க்கடலை
மற்றும் எள்ளு வேர்க்கடலை, எள்ளு போன்றவற்றை சாப்பிட பிறகும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களை உண்ட பின்னர் உடனேயே ஒருவர் தண்ணீர் குடித்தால், இருமல் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
கரும்பு
கரும்பை சாப்பிட்டதும் தண்ணீரைக் குடிக்காதீர்கள். ஏனெனில் கரும்பில் அதிகளவு கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
கருப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதால், அது உடனடியாக தண்ணீருன் வினைபுரியும் மற்றும் இதில் உள்ள கால்சியம் வயிறு மற்றும் வாயில் பிளவுகள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும்.