மார்பகங்கள் கூட பிரச்சினையா? நீயா நானாவில் சூடுபிடிக்கும் வாதம்.. ஒரு நிமிடம் ஷாக்காகிய அரங்கம்!
மார்ப்பகங்களை கூட மாற்றிக் கொள்வார்கள் என நீயா நானாவில் காரசாரமான விவாதம் ஆரம்பமாகியுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
பெண்களின் மாற்றத்திற்கு சமூகம் தான் காரணம்
இந்த நிலையில் இந்த வாரம் அழகு கலையை ஆதரிப்பவர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் இருவருக்கும் இடையிலான வாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் நவீன வளர்ச்சி மாற்றத்திற்கேற்ப நடிகைகள் துவக்கும் மாடலிங் செய்பவர்கள் வரை தன்னுடைய முகத்தை வடிவமைத்து கொள்கிறார்கள்.
அதிலும் சில தங்களின் மார்பகங்களை கூ வடிவமைத்து கொள்வார்கள்.
இவ்வாறு செய்வது பெண்களின் தனிப்பட்ட விடயம் எனவும் இது போல் அவர்களை மாற்றுவது நம்முடைய சமூகம் தான் எனவும் கூறியுள்ளார்கள்.
இதனை கேட்ட கோபிநாத் ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |