கொழுந்தனை மாப்பிள்ளை என்று நினைத்து பெண் செய்த காரியம்... தம்பி தப்பித்தது எப்படி? சிரிப்பில் நீயா நானா அரங்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் Twins-திருமணத்திற்கு பின்பு என்ன நடக்கின்றது? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு Twins-திருமணத்திற்கு பின்பு என்ன நடக்கின்றது? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் இரட்டையர்களில் தம்பி ஒருவர் தனது அண்ணியை திருமணத்திற்கு முன்பு காண சென்றுள்ளார். அப்பொழுது அண்ணி வருங்கால கணவர் என்று நினைத்து கொடுத்த ரியாக்ஷனால், கொழுந்தன் உடனே அண்ணி என்று கூறி அண்ணன் வெளியே இருக்கின்றார் என்று சமாளித்துள்ளாராம்.
இதனை கேட்ட கோபிநாத் மட்டுமின்றி அரங்கமே கடும் சிரிப்பலையில் ஆழ்ந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |