மனைவியை மட்டம் தட்டி பேசிய கணவர்! மரண பயத்தை கண்முன் காட்டிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இன்று வெளியான ப்ரொமோ காட்சியால் சிரிப்பை அடக்கமுடியாமல் திணறிய சம்பவம் பார்வையாளர்களை காமெடியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மனைவியை மற்றவர்கள் முன்பு மட்டம் தட்டும் கணவர்கள், ஆதங்கப்படும் மனைவிகள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு கற்பூரம் கூட பற்ற வைக்க தெரியாது என்று கூறிய நிலையில், அவரை அனைவரது முன்னிலையில் நிறுத்திய கோபிநாத், கண்ணில் மரண பயத்தினைக் காட்டியுள்ளார்.
சனியின் வக்கிர பெயர்ச்சி! 5 மாதம் சிக்கலில் சிக்கித் தவிக்கும் 3 ராசிகள்