Neeya Naana: Tour என்ற பெயரில் மனைவி செய்யும் கொடுமை! அரங்கத்தில் புலம்பிய கணவர்

Gopinath Chandran Neeya Naana
By Manchu Mar 20, 2026 01:32 PM GMT
Report

நீயா நானா நிகழ்ச்சியில் அதிகம் சுற்றுலா செல்வதால் ஒரு குடும்பம் பெறுவது என்ன? இழப்பது என்ன? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த வாரம் திருமணத்திற்கு அதிகம் சுற்றுலா செல்வதால் ஒரு குடும்பம் பெறுவது என்ன? இழப்பது என்ன? என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

Neeya Naana: Tour என்ற பெயரில் மனைவி செய்யும் கொடுமை! அரங்கத்தில் புலம்பிய கணவர் | Neeya Naana Families Want To Tour Not Like People

இதில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் தரப்பினர் தான் செய்யும் செலவுகளையும், அதற்காக அவர்கள் பணத்தை எவ்வாறு சேர்க்கின்றனர் என்பதையும் கூறியுள்ளனர்.

மற்றொரு புறம் உள்ளவர்கள் சுற்றுலா செல்வது ஒரு மன அழுத்தத்தினை போக்க செல்வதாக கூறும் இவர்கள் மற்றொரு மன அழுத்தத்துடன் திரும்பி வருகின்றனர் என்று கூறுகின்றனர்.

அம்மாவாக பின்னும் குறையாத அழகில் சங்கீதா... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

அம்மாவாக பின்னும் குறையாத அழகில் சங்கீதா... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

மலையேறி சென்று இயற்கையை ரசிப்பது தனி அழகு என்று கூறும் பெண்ணிற்கு எதிராக அமர்ந்துள்ள கணவர் கொடுத்த பதில் அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW              
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US