ட்ரெண்ங் பாடலுக்கும் தலையாட்டி மாஸ் காட்டிய முதியவர்கள்! நீயா நானாவில் குஷியாகிய கோபிநாத்
நீயா நானாவில் ட்ரெண்டிங் பாடலுக்கு இளைஞர்களுடன் இணைந்து முதியவர்களும் இணைந்து தலையாட்டி மாஸ் காட்டியுள்ளார்கள்.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
குஷியாகிய கோபிநாத்
இந்த நிலையில் இந்த வாரம் பாட்டி தாத்தாமார்களும் பேரபிள்ளைகளும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில், பேர பிள்ளைகள் செய்யும் வேலைகளை தாத்தா - பாட்டிமார்களும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், ட்ரெண்டிங் பாடலொன்று தலையாட்டி கோபிநாத்தை குஷியாக்கி வருகிறார்கள்.
இதனை பார்த்த பேர பிள்ளைகளும் குஷியில் சிரித்து மகிழ்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |