2 ரூபாய்க்கு பிரியாணி, புரோட்டாவா? நீயா நானாவில் அரங்கத்தையே அதிர வைத்த பெண்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இங்கு குறைந்த விலையில் சேவையும், வர்த்தகமும் செய்யக்கூடிய தொழில் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் 2 ரூபாய்க்கு பிரியாணி சாப்பாடு படிக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்து தனது சேவையினைத் தொடர்ந்து வரும் பெண்ணை அரங்கத்தில் உள்ளவர்கள் மெய்சிலிர்த்துப் போயுள்ளனர்.
ஆச்சரிய விலையில் சேவையும் வர்த்தகமும் செய்பவர்கள் VS பொதுமக்கள்!
— Vijay Television (@vijaytelevision) March 19, 2021
நீயா நானா - வரும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/Ce5f1QNhv7
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
— Vijay Television (@vijaytelevision) March 20, 2021
நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/L0Mp08K9HQ