ஷாக்கில் கோட் கோபிநாத்! பார்லர் போன மனைவி கொடுத்த அதிர்ச்சி - பரிதாப நிலையில் கணவர்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய வியடங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல சேனல்களில் டிபெட் ஷோ தொடங்கப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது நீயா நானா நிகழ்ச்சி.
அதற்கு மிகப் பெரிய காரணம், நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொன்னால் அது மிகையல்ல.

மொத்த ஷோவையும் தனது கட்டுக்குள் வைத்து இருப்பார்.
விவாதங்கள் எல்லாம் முடிந்த பின்பு தனக்கே உரிய பாணியில் ஃபைனல் டச் கொடுத்து விட்டு ஷோவை முடிப்பார்.
கோபிநாத்திற்கு ஷாக் கொடுத்த பெண்
அடுத்த வாரமும் சுவாரஷ்யமான ஒரு தலைப்புடன் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளது.
பெண் ஒருவர் பார்லருக்கு சென்று பார்லர் வாங்க திட்டம் போட்டு கணவரிடம் கேட்கின்றார்.
இந்த சம்பவம் குறித்து நீயா நானாவில் கோபிநாத்திடம் தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடம் கோபிநாத்தே ஷாக்காகி விட்டார்.