திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா விக்கி கொடுத்த பரிசு! இவ்வளவு காஸ்ட்லியா?

Nayanthara Vignesh Shivan Marriage
By Manchu Jun 11, 2022 05:11 AM GMT
Report

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன் - விக்கி ஜோடி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் காதல் திருமணம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் வெளியான அவர்களது திருமண புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா விக்கி கொடுத்த பரிசு! இவ்வளவு காஸ்ட்லியா? | Nayanthara Vignesh Costly Gift To Guests

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணத்தன்று, தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தான் இதனை ஏற்பாடு செய்து இருந்தனர். புதுமணத் தம்பதியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா விக்கி கொடுத்த பரிசு! இவ்வளவு காஸ்ட்லியா? | Nayanthara Vignesh Costly Gift To Guests

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கொடுத்த பரிசு என்ன? 

இதுதவிர திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய விருந்து பரிமாறப்பட்டது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் அசைவ பிரியர்களாக இருந்தாலும், அவர்களது திருமணத்தில் சுத்த சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றதால் அவர்கள் அசைவ உணவை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா விக்கி கொடுத்த பரிசு! இவ்வளவு காஸ்ட்லியா? | Nayanthara Vignesh Costly Gift To Guests

இதுமட்டுமின்றி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன் - விக்கி ஜோடி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. பொதுவாக திருமணத்திற்கு வருவபவர்களுக்கு தேங்காய் பலம் மற்றும் ஸ்வீட் கொடுக்கப்படும். ஆனால் இந்த ஜோடியோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை விருந்தினர்களுக்கு கிஃப்ட்டாக கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். 

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா விக்கி கொடுத்த பரிசு! இவ்வளவு காஸ்ட்லியா? | Nayanthara Vignesh Costly Gift To Guests

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US