நயன்தாரா போல் ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? அப்போ இந்த வீடியோ உங்களுக்காக..
பொதுவாக நடிகைகள் சருமம் தொடர்பில் அதிகமாக கவனம் கொள்வார்கள்.
அவர்களின் சருமம் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது பளபளப்பாகவும் ஆசையாகவும் இருக்கும்.
இது தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை பார்த்தால் அது இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்தாக இருக்கும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாரா அவரின் பளபளப்பான உடலை தண்ணீர் குடித்து தான் பாதுகாக்கிறாராம்.
அவரை வெளியிலிருந்து பார்ப்பதற்கு எவ்வளவு அழகோ அதே போல் தான் வீட்டிலும் இருப்பாராம். நயன்தாரா ஷீட்டிங் இல்லாத போது மேக்கப் இல்லாமல் இருப்பார்.
இதற்கு முக்கிய காரணம் அவரின் சருமத்தை எப்போதும் நீரழிப்பாக வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பாராம். திரவ உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ளும் போது முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும்.
நயன்தாராவின் மேக்கப் பொருட்களில் அதிகமாக இயற்கை சார்ந்த விடயங்கள் இருக்குமாம். அவரின் பூர்வீகம் கேரளா என்பதால் இதனை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
இது போல் நயன்தாரா அவரின் அழகை பாதுகாக்க என்னென்ன விடயங்களை பழக்கமாக வைத்திருக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |