பொங்கல் தின ட்ரெண்டிங் லுக்கில் நயன்தாரா... குவியும் லைக்குகள்
நடிகை நயன்தாரா பொங்கல் பண்டிகைக்காக அணிந்த அழகிய ட்ரெண்டிங் ஆடையில் கியூட் போஸ்கள் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நயன்தாரா
தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகின்றார்.
பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
புத்தாண்டு கொண்டாடத்துக்கான குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருந்த நயன் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது வெளியான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் குடுப்பத்துடன் கோலாகலமாக பொங்கல் கொண்டாடிய நயன்தாரா அதே ட்ரெண்டிங் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |