தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள்

Keerthy Suresh Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Jan 15, 2025 05:47 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவனுடன் இணைந்து தனது தல பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

2015 இல் வெளியான "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள் | Keerthi Suresh Pongal Celebration With Husband

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.

தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள் | Keerthi Suresh Pongal Celebration With Husband

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் "தெறி" படத்தின் இந்தி ரீமேக்கான "பேபி ஜான்" படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகியிருக்கின்றார்.

தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள் | Keerthi Suresh Pongal Celebration With Husband

இதற்கிடையில், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.

தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள் | Keerthi Suresh Pongal Celebration With Husband

திருமணத்தின் பின்னரும் தொடர்ச்சியாக சினிமா பணிகளில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தல பொங்கலை கணவனுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள்  இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US