போட்டோ ஷூட்டையும் வித்தியாசமா எடுக்குறாங்களே... வைரலாகும் நயன் - விக்கி கியூட் லுக்!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja May 29, 2026 09:23 AM GMT
Report

நடிகை நயன்தாரா தனது காதல் கணவன் விக்கி மற்றும் அன்பு குழந்தைகளுடன் வித்தியாசமாக் போட்டோ ஷூட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை நயன்தாரா

லேடிசூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. தமிழ் சினிமாவிரல் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகின்றார்.

போட்டோ ஷூட்டையும் வித்தியாசமா எடுக்குறாங்களே... வைரலாகும் நயன் - விக்கி கியூட் லுக்! | Nayanthara New Romantic With Wikki And Sons Viral

கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ

முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ

இவர்களின் திருமணம் பிரம்மாண்ட செலவில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த காதல் ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

போட்டோ ஷூட்டையும் வித்தியாசமா எடுக்குறாங்களே... வைரலாகும் நயன் - விக்கி கியூட் லுக்! | Nayanthara New Romantic With Wikki And Sons Viral

இவர் பாலிவுட்டில் அறிமுகமான ஜவான் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; இறுதியாக டெஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

போட்டோ ஷூட்டையும் வித்தியாசமா எடுக்குறாங்களே... வைரலாகும் நயன் - விக்கி கியூட் லுக்! | Nayanthara New Romantic With Wikki And Sons Viral

நேற்று உயிர் திறந்த நடிகர்... அனாதையாக கிடக்கும் உடல்! உதவி செய்யும் பிரேமலதா

நேற்று உயிர் திறந்த நடிகர்... அனாதையாக கிடக்கும் உடல்! உதவி செய்யும் பிரேமலதா

இவர்களுடன் செலவிடும் அழகிய தருணங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ரசிகர்களுடனும் பகிர்ந்து வருகின்றார். 

இந்நிலையில், 41 வயதிலும் குறையாத இளைமையுடன் ஜொலித்து வரும் நயன்தாரா தனது காதல் கணவனுடன் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியில்  ரொமான்டிக்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US