நயன்தாரா மெஹந்தி ஸ்பெஷல் இதுதான்! Exclusive Interview
Nayanthara
Vignesh Shivan
By Fathima
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நயன்தாராவின் புடவை முதல், நகை வரை இன்டர்நெட்டில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.
அதே போல அவர் கையில் போட்டிருந்த மெஹந்தி டிசைனும் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. அதில் 'WN' என்ற எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரெண்டி டிசைனை வரைந்த மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பெயர் சரினா. அவர் நயன்தாராவுக்கு மெஹந்தி போட்டது குறித்து பேசி உள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US