தனுஷ், சிம்புவுடன் இரவு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்
முன்னணி நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. பிரபல இயக்குனர்களே நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கின்றனர், ரசிகர்கள் மத்தியிலும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்று உள்ளது.
தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இவரது பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது, அதாவது இரவு பார்ட்டியில் தன்னுடைய நண்பர்களுடன் நயன்தாரா இருந்த புகைப்படம் தான் அது.
நயன்தாரா, தனுஷ் மற்றும் சிம்புவுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் இசையமைப்பாளர் அனிரூத்தும் இருக்கிறார்.