நயன்தாரா திருமணத்தில் ரஜினி அளித்த பரிசு! முதல் மாத திருமணநாளில் விக்கி வெளியிட்ட புகைப்படம்

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Manchu Jul 09, 2022 09:41 AM GMT
Report

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்ததாக கூறப்படும் சூப்பர்ஸ்டாரின் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் விக்கி வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.  

நயன்தாரா திருமணத்தில் ரஜினி அளித்த பரிசு! முதல் மாத திருமணநாளில் விக்கி வெளியிட்ட புகைப்படம் | Nayantha First Month Anniversary Rajini Photo

நடிகர் ரஜினிகாந்த்

நயன்தாராவின் திருமணத்தில் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்ததாகவும், மணமக்களுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தனது முதல் மாத திருமண நாளை கொண்டாடும் விக்கி ரஜினிகாந்த் தனது திருமணத்திற்கு வந்துள்ளதையும், தங்களுக்கு அளித்த பரிசையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

இது மட்டுமின்றி ஷாருக்கான் திருமணத்தில் கலந்து கொண்டதையும் தனது இன்ஸ்டாவில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US