நயன்தாரா விக்னேஷ் சிவனை விட எத்தனை வயது மூத்தவர்? தேடி தேடி பார்க்கும் நெட்டிசன்ஸ்

Nayanthara Vignesh Shivan
By Manchu Jun 11, 2022 10:26 AM GMT
Report

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை விட எத்தனை வயது மூத்தவர் என்பதை கூகுளில் ரசிகர்கள் அதிகமாக தேடி வருகின்றனர்.

நயன் விக்கி ஜோடிகள்

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா விக்கி இருவரின் திருமணம் கடந்த 9ம் தேதி காலை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.   

நயன்தாரா விக்னேஷ் சிவனை விட எத்தனை வயது மூத்தவர்? தேடி தேடி பார்க்கும் நெட்டிசன்ஸ் | Nayanthara Vignesh Shivan Age Difference In Tamil

பின்பு நேற்றைய தினம் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த இந்த நட்சத்திர ஜோடிகள், பெரும் சர்ச்சையில் சிக்கினர். திருமணம் முடிந்த மறுநாளே விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்காக மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

கோவிலுக்கு செருப்பு அணிந்து சென்றதால் இவர்கள் மீது வழக்கு தொடரும் என்று தற்போது வரை கூறப்பட்டு வருகின்றது.

நயன்தாரா விக்னேஷ் சிவனை விட எத்தனை வயது மூத்தவர்? தேடி தேடி பார்க்கும் நெட்டிசன்ஸ் | Nayanthara Vignesh Shivan Age Difference In Tamil

நட்சத்திர ஜோடியின் வயதை தேடிய நெட்டிசன்கள்

இந்நிலையில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை கூகுலில் தேடி வருகின்றனர் நெட்டிசன்கள்.  

நயன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர். விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 36 ஆகிறது.

நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 37 ஆகிறது. இதைத்தான் கூகுளில் அதிகம் தேடியிருக்கிறார்களாம் ரசிகர்கள்.  


GalleryGalleryGallery
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US