கீழடியில் தமிழர்கள் புதைத்து வைத்துள்ள மர்மங்கள்! மெய்சிலிர்த்து போன ஆராய்ச்சியாளர்கள்
பொதுவாக இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மன்னர் காலத்தில் வாழ்ந்த சான்றுகள் அதிகமாகவுள்ளது.
இதனை ஆராய்ந்து பார்க்கும் போது எம்மை வியக்க வைக்கும் பல மர்மக்கதைகள் மற்றும் விஞ்ஞானம் ரீதியிலான நுட்பமுறைகள் என பல கதைகள் வெளிவருகிறது.
இதன்படி, தமிழர்களின் பெறுமையைச் சொல்லும் கீழடியில் புதைந்திருக்கும் இரகசியங்கள் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
ஆண்டாண்டுக் காலமாக தமிழர்களின் சான்றுகள் அதிகமாகவே ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் கீழடி எனப்படும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பக்கத்தில் வைகை நதியும் இருக்கிறது.
இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய கீழடியின் புதைந்திருக்கும் இரகசியங்கள் தொடர்பில் தொடர்ந்து கொள்வோம்.