தீவின் நடுவே இருக்கும் அமானுஷ்யங்கள் நிறைந்த வீடு! பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்ம சடங்குகள்
பொதுவாக பறந்து விரிந்து காணப்படும் இந்த உலகில் எம்மை வியக்க வைக்கும் பல இடங்கள் இருக்கிறது.
இந்த இடத்தை பற்றி வெளியில் விசாரிக்கும் போது பல மர்மக்கதைகள் வெளியேறும். இதன்படி, மிகவும் பிரபல்யமான தீவிற்கு நடுவில் அமைந்திருக்கும் தனி வீடு ஒன்று இருக்கிறது. அதில் மனிதர்கள் வாழ்கிறார்களா? அதற்குள் அப்படி என்ன இருக்கிறது என பல யோசனைகள் வந்திருக்கும்.
மேலும் இந்த இடம், ஐஸ்லாந்தின் தெற்கே உள்ள தொலைதூர தீவான எலிடேயில் பகுதியில் தான் இந்த தனிமை நிறைந்த வீடு இருக்கிறது. இதனை வெளியிலிருந்து பார்ப்பதற்கு பசுமையான மலையிலே ஒரு எச்சம் போன்று காட்சியளிக்கும்.
இந்நிலையில் இந்த குறித்து விசாரித்த போது பல உண்மைகள் வெளிவந்தது. அதில் “குறித்த தீவில் 300 வருடங்களாக ஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்து வந்தாகவும். இந்தக் குடும்பங்கள் 1930ம் ஆண்டுகளில் தீவை விட்டு வெளியேறியதாகவும் ஒரு கதை இருக்கிறது.
இவர்களை தொடர்ந்து இந்த தீவில் யாரும் இருக்கவில்லையெனவும் அந்த தீவைச்சுற்றிய பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள். இது தான் உலகிலேயே மிகவும் தனிமையான வீடாகவும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த வீட்டைச் சுற்றி சில அமாஷ்யங்கள் நிறைந்து இருப்பதாகவும், இதன் பின்னர் அங்கு என்ன நடக்கிறது எனவும் கீழுள்ள வீடியோ பாரப்பதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.