தண்ணீர் கலந்து குடிங்க.. நாள்ப்பட்ட நோய்கள் தடம் தெரியாமல் ஓடிப்போகும்!

health tamil food Mustard
By DHUSHI Oct 16, 2025 04:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதிலும் குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது' என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ என திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ - கடுக்காய் நோய் ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள் ஊட்டி உடல் தேற்றும் உவந்து' என்ற இன்னொரு மருத்துவப் பாடலும் கடுக்காயின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

Food recipe: தொண்டையில் சளி அடைப்பா? அருமருந்தாகும் இலங்கை ஸ்டைல் மிளகு ரசம்

Food recipe: தொண்டையில் சளி அடைப்பா? அருமருந்தாகும் இலங்கை ஸ்டைல் மிளகு ரசம்

கண்பார்வை கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள்,வாய்ப்புண், தொண்டை புண், இரைப்பை புண், குடற் புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைபடுதல், மூத்திர குழாய்களில் உண்டாகும் புண், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், பவுத்திர கட்டி, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டு வலி, உடல் பலகீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறு, ஆண்களின் உயிரணுக்களில் குறைபாடு போன்ற அனைத்திற்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

தண்ணீர் கலந்து குடிங்க.. நாள்ப்பட்ட நோய்கள் தடம் தெரியாமல் ஓடிப்போகும்! | Mustard One Substance Drive Diseases Tamils

கடுக்காய் உங்கள் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். கடுக்காய் பொடி மலச் சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் துாண்டும்.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வயிற்று மற்றும் குடல் புண்களை ஆற்றவும், வாய் துர்நாற்றம் போக்கவும் பெரிதும் உதவுகிறது.

நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

அந்த வகையில், ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் கடுக்காயை பொடியை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

கடுக்காய் பொடி மருத்துவ பலன்கள்

  • தினமும் இரவு துாங்க செல்வதற்கு முன் 1 ஸ்பூன் கடுக்காய் பொடி ஒரு தம்ளர் வெந்நீருடன் சேர்த்து குடித்துவர சர்வ நோய்களும் நிவாரணமாகும். கடுக்காயின் பயன்கள் கடுக்காய் ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது.
  • வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும்.

தண்ணீர் கலந்து குடிங்க.. நாள்ப்பட்ட நோய்கள் தடம் தெரியாமல் ஓடிப்போகும்! | Mustard One Substance Drive Diseases Tamils

  • மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி, நினைவாற்றலைப் பெருக்க கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும்.
  • மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெற்று விடும்.
  • இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.

தண்ணீர் கலந்து குடிங்க.. நாள்ப்பட்ட நோய்கள் தடம் தெரியாமல் ஓடிப்போகும்! | Mustard One Substance Drive Diseases Tamils

  • மலம் மிதமாக இலகிப் போகும்.
  • மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.
  • 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து சூடு தணிந்த பின்னர் அதிகாலையில் குடித்து வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US