நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Oct 15, 2025 03:00 PM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விரும்ப பட்டியலில் மட்டன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றது. குறிப்பாக பிரியாணி வகைகளிலும் மட்டன் பிரியாணிக்கு இருக்கும் மவுசே தனி.

மட்டனை பல்வேறு வகைகளிலும் சுவையாக சமைக்க முடியும். அந்தவகையில், வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மட்டன் கொத்துக்கறியை அசத்தல் சுவையில் எப்படி சமைக்கலாம் என இந்த பதிவில் பார்கலாம்.

நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Keema Curry Recipe In Tamil

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்... சாதித்து காட்டிய ஜாய் கிரிசில்டா!

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்... சாதித்து காட்டிய ஜாய் கிரிசில்டா!

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையானவை

தக்காளி - 2 (நறுக்கியது) 

இஞ்சி - 1 இன்ச் 

பூண்டு - 5-7 பல் 

புதினா - 15 இலைகள்

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

சீரகம் - 1/2 தே.கரண்டி

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

உப்பு - சுவைக்கற்ப

தயிர் - 2 மேசைக்கரண்டி

மட்டன் கீமா - 300 கிராம் 

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Keema Curry Recipe In Tamil

செய்முறை

முதலில்  தக்காளி, இஞ்சி, பூண்டு, புதினா இலைகளை ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து  பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனையடுத்து மட்டன் கீமாவை தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Keema Curry Recipe In Tamil

பின்பு அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் ஆகியவற்றுடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடங்கள் வரையில், மிதமான தீயில் வைத்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் மட்டன் கொத்துக்கறி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Keema Curry Recipe In Tamil

ஆண்களே பொறாமைப்படும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

ஆண்களே பொறாமைப்படும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

பின்னர் தயிரையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அதனுடன் கழுவி வைத்துள்ள மட்டன் கீமாவை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறிட்டு, குக்கரை மூடி 2-3 விசில் வரையில் வேகவிட்டு விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிதளவு நறுகிக்கி  கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில், மட்டன் கொத்துக்கறி தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US