Food recipe: தொண்டையில் சளி அடைப்பா? அருமருந்தாகும் இலங்கை ஸ்டைல் மிளகு ரசம்
“உணவே மருந்து” என்ற பன்மொழிக்கேற்ப உணவை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கலாம். ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம்.
ஒவ்வொரு காய்கறிகள், மூலிகை, இலை, தாவரம் மற்றும் தானியங்களில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன. வீட்டில் சமைக்க காய்கறிகள் இல்லாவிட்டால் என்ன செய்வது என புலம்பாமல் காரசாரமாக ரசம் செய்து சாப்பிடலாம்.
இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும். சிலருக்கு பருவ காலங்கள் மாறும் பொழுது சளி தொல்லை அதிகமாக இருக்கும். அவர்கள் சரியாக மூச்சு விட முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
இந்த பிரச்சினையுள்ளவர்களுக்கு மிளகு தட்டிப்போட்டு ரசம் செய்து கொடுக்கலாம். இது தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் அடைந்து கிடக்கும் சளியை அகற்றி நிம்மதியான சுவாசத்தை கொடுக்கும்.
அந்த வகையில், அருமருந்து எனப்படும் மிளகு ரசம் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |