கந்தனுக்கு அரோகரா... முருகனே நம்மோடு இருக்கும் உணர்வை தரும் பக்தி பாடல்!
தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான்.முருகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளலுக்கு முருகன் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்படுகின்றது.
அதாவது முருகனின் பாடல்களுக்கே அவ்வளவு சக்தி இருக்கின்றது என்பதே அதன் சிறப்பு. வேல் உண்டு வினை இல்லை என்பார்கள். வாழ்க்கையில் பல விதமான துன்பங்கள், பிரச்சனைகளைக் கண்டு கலங்கி, பயந்து தடுமாறி நிற்கும் போது, முருகன் பாடல்கள் முருகனே நம்மோடு இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கும்.
ஆறுமுகனை நம்பினோருக்கு எப்போதும் ஏறுமுகம் என்ற கருத்து காணப்டுகின்றது. அப்படி முருகனின் முழுமையான அருளை பெற முருகப்பெருமானை மனமுருகி வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.
அந்த வகையில் கண்களில் கண்ணீர் மல்க வைக்கும் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா... என்ற முருகன் பாடலை இந்த காணொளியில் கண்டு முருகளின் அருளை பெற்றிருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |