6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja Feb 14, 2026 12:51 PM GMT
Report

நடிகை நயன்தாரா, தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் காதலர் தினத்தில் ஒரு அர்த்தம் பொதிந்த பதிவுடன் தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

நயன்ராரா - விக்கி

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள்.

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல் | Nayanthara Family Valentine S Day Post Goes Viral

நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல் | Nayanthara Family Valentine S Day Post Goes Viral

கெனிஷாவுடன் நெருக்கம் காட்டும் ரவி மோகன்... ஆர்த்தி ரவியின் அதிரடி பதிவு!

கெனிஷாவுடன் நெருக்கம் காட்டும் ரவி மோகன்... ஆர்த்தி ரவியின் அதிரடி பதிவு!

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

தயானபிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல் | Nayanthara Family Valentine S Day Post Goes Viral

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல் | Nayanthara Family Valentine S Day Post Goes Viral

இந்நிலையில், தற்போது நயன் மற்றும் விக்கி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், உன் கைகளை விரி நீ எதையும் பிடிக்காதே, பிறகு உன் இதயத்திற்குள் பார், நீ ஒரு உண்மையான காதலைப் பிடித்துக் கொள்... உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன்னை அன்பாக உணர வைக்கும் அந்த ஒரு நபர்... அதை நினைத்து சந்தோஷமா இரு!

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல் | Nayanthara Family Valentine S Day Post Goes Viral

என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி!

என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி!

அப்படி ஒருவர் இருந்தால், நீ ராஜாக்களை விட பணக்காரன்,தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்,வாழ்க்கையில் போதுமான அளவு வென்றவன், மற்றும் பிரபஞ்சத்தால் முத்தமிடப்பட்டவன் எல்லாவற்றையும் தாண்டி காதன் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்... என குறிப்பிட்டு அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US