மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை... எப்படி செய்வது?

Back Pain Weight Loss Constipation Healthy Food Recipes
By Vinoja Oct 21, 2024 09:37 AM GMT
Report

பொதுவாகவே முடக்கத்தான் கீரை எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய  மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாக பார்க்கப்படுகின்றது.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் செறிவாக காணப்படுவதால், அதழன தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால்  மலக்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் மற்றும் மூட்டுவலிக்கு  சிறந்த தீர்வை வழங்குகின்றது. 

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை... எப்படி செய்வது? | Mudakathan Keerai Dosa Recipe And Benefits

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டு, தாதூப்புகள் நிறைந்து காணப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் அதன் வலிமைக்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தூதுவளை ரசம்...இப்படி செய்து பாருங்க

சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தூதுவளை ரசம்...இப்படி செய்து பாருங்க


இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட முடக்கத்தான் கீரையை வைத்து  வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை... எப்படி செய்வது? | Mudakathan Keerai Dosa Recipe And Benefits

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை - 1 கட்டு 

பச்சை மிளகாய் - 1

பூண்டு - 2 பல்

இஞ்சி - 1/2  சிறிய துண்டு 

மிளகு - 10

சீரகம் - 1/4 தே.கரண்டி 

தோசை மாவு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை... எப்படி செய்வது? | Mudakathan Keerai Dosa Recipe And Benefits

செய்முறை

முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை... எப்படி செய்வது? | Mudakathan Keerai Dosa Recipe And Benefits

அதனையடுத்து  ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தோசை மாவை எடுத்து, அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை பேஸ்ட்டையும், சிறிதளவு மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும். 

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை... எப்படி செய்வது? | Mudakathan Keerai Dosa Recipe And Benefits

பின்னர்  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை ஊற்றி, தேவையான அளவு எண்ணெய்யும் சேர்த்து முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை தயார். 

மாரடைப்பை தடுக்கணுமா? அப்போ தினசரி உணவில் இந்த பொருட்களை தவிர்க்காதீர்கள்

மாரடைப்பை தடுக்கணுமா? அப்போ தினசரி உணவில் இந்த பொருட்களை தவிர்க்காதீர்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US