வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? சரிசெய்ய என்ன செய்யலாம்.. காணொளி விளக்கத்துடன் இதோ
mouth
badsmall
HealthTipsTamil
BadBreath
MaruthuvamArivom
By Rooban
பெரும்பாலும் பலரும் வாய்துர்நாற்றத்தால் அவதிபடுவதுண்டு. இதற்கு பலரும் பல்லை நன்றாக துலக்கினாலும் சரியாகிவிடும் என நினைக்கிறனர்.
ஆனால், வாய்துர்நாற்றம் என்பது அதனால் மட்டும் ஏற்படுவதில்லை. வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும்.
உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் இருந்தாலும் வருமாம். வாய் நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். மேலும், வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் குறிப்பிட்ட காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US