உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

By Vinoja Mar 16, 2024 11:07 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக மனித வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பாக தங்கம் காணப்படுகின்றது. பெரும்பாலானவர்களின் கண்ணோட்டத்தில் அதிக விலை கொண்ட உலோகமாக தங்கம் பார்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் ஒவ்வாரு மனிதனின் செல்வத்தை குறிக்கும் பொருளாகவும் தங்கம் காணப்படுகின்றது.

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

தங்கம் தான் ஒரு வீட்டின் பொருளாதாரத்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது என்றால் மிகையாகாது.

100 வயது வரை ஆரோக்கியமா வாழணுமா? அப்போ இந்த வைட்டமின்கள் முக்கியம்

100 வயது வரை ஆரோக்கியமா வாழணுமா? அப்போ இந்த வைட்டமின்கள் முக்கியம்

முதலீடு என்றாலே தங்கம் தான் என கருதப்படும் நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்க சுமார் ரூ.5,800 க்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த உலகில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. 

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

உலகில் விலை உயர்ந்த பொருட்களை பட்டியல் படுத்தினால் அதில் தங்கம் பல்வேறு உலோகங்களின் பின்னால் தான் இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அந்த வகையில் தங்கத்தை விடவும் பெருமதியான பொருட்களின் பட்டியல் குறித்து இந்த பதவில் பாரக்கலாம்.

ஃபிரான்சியம்

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக  ஃபிரான்சியம் அறியப்படுகின்றது.  ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி ஆகும்.

குறித்த தனிதத்தின் ஆயுட்காலம்  22 நிமிடங்கள் மாத்திரமே ஆகும். 22 நிமிடங்களின் பின்னர் இந்த உலோகம் வேறு உலோகமாக மாறிவிடும். இந்த மதிமம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும்  உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக ஃபிரான்சியமே காணப்படுகின்றது. 

காலிஃபோர்னியா

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

ஃபிரான்சியத்திற்கு அடுத்தப்படியாக விலையுயர்ந்த உலோகமாக காலிஃபோர்னியா பார்க்கப்படுகின்றது.

 கடந்த 1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டத இதன் காரணமாகவே இந்த தனிமத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ஒரு கிராம் காலிஃபோர்னியாவின் விலை ரூ.2.22 கோடி ஆகும். இதனை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கார்பன் 

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராமின் பெறுமதி  ரூ. 54 லட்சம் ஆகும்

புளூட்டோனியம்

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் எனும் தனிமம் வைரத்திற்கு அடுத்த படியாக விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது.

இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் இதனை சேமித்து வைப்பது மிகவும் கடினம். ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

ஸ்காண்டியம்

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இத மிகவும் குறைந்த அளவில் தான் பூமியில் காணப்படுகின்றது.ஒரு கிராம் ஸ்காண்டியத்தின் விலை ரூ.22,000 வரை விற்கனையாகின்றது. 

லுடேடியம்

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் லுடேடியம்  பூமியில் உள்ள அரிய உலோகமாகும்.

இது அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது. ஒரு கிராம் லுடேடியம் ரூ.5,7000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிளாட்டினம் 

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிளாட்டினம் பற்றி தெரிந்திருக்கும். மிகவும் வினைத்திறன் கொண்ட இந்த தனிமம் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றது. 

இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் பெறுமதி  ரூ.48,0000 ஆகும்.

தங்கம்

உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்... தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Most Expesnive Elements List In The World

 உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. உலகம் முழுவதும் தங்கத்திற்கு அதிக தேவை காணப்படுகின்றது.

உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது. ஒரு கிராம் தங்கம் தற்போது 5800 வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

அட இது தெரியாம போச்சே! இறாலுக்கு இதயம் எங்குள்ளதுன்னு தெரியுமா..?

அட இது தெரியாம போச்சே! இறாலுக்கு இதயம் எங்குள்ளதுன்னு தெரியுமா..?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US