Viral Video:குட்டிக் குரங்கை குளிப்பாட்டி அழகு பார்த்த பெண்ணுக்கு முத்த மழை பொழிந்த அம்மா குரங்கு!
அன்பு பாசம் எல்லாம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல ஐந்தறிவு படைந்த விலங்குகளுக்கும் தான் அவ்வாறுதான் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
அதிலும் இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
அந்த வீடியோவில் பெண் ஒருவர் குட்டி குரங்கை தொட்டியில் வைத்து குளிப்பாட்டுகிறார். இதை, அந்த குட்டியின் தாய், பெண்ணின் அருகே அமர்ந்து வேடிக்கை பார்க்கிறது.
குட்டி குளிப்பாட்டும் போதும், அந்த தாய் குரங்கு, பெண்ணிற்கு முத்தம் கொடுத்து வருகிறார்.
இந் வீடியோவானது தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.