சாப்பாட்டுக்காக குரங்குகள் செய்த அலப்பறை! திணறிப் போன உரிமையாளர் செய்தது என்ன?
குரங்குகளின் சேட்டை என்பது சற்று அதிகமாகவே இருக்கும். ஆம் கையில் கிடைக்கும் எந்தவொரு பொருளையும் எடுத்துச் சென்றுவிட்டால், அது மீண்டும் நமது கைக்கே வருவதற்கு படாதபாடு படுத்தி எடுத்துவிடும்.
சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் டஜன் கணக்கான குரங்குகள் வீட்டின் சுவரில் தொங்கிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. வீடியோவை பார்த்தால் குரங்குகள் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காட்சி காணப்படுகின்றது.
குறித்த காணொளியில் எண்ணற்ற குரங்குகள் ஒரு வீட்டைச் சுற்றி ஆக்கிரமித்துள்ள நிலையில், குறித்த வீட்டின் உரிமையாளுக்கு கடுமையான கோபத்தினையும் வரவழைத்துள்ளது.
வீட்டின் முன்பு அடைக்கப்பட்டிருந்த வீட்டில் இவ்வாறு அங்கும் இங்கும் சென்று சுவரில் தொங்கும் காட்சி கல்மனைதையும் கரைய வைத்துள்ளது.