ஒரே நேரத்தில் 7 பேருடன் தொடர்பு... இளம்பெண்ணுக்கு நிறுவனத்தால் நேர்ந்த சோகம்!
மாடலிங் நடிகை ஒருவர் உறவு ஆசையால் வேலையை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோமானியா நாட்டை சேர்ந்த எஸ்ஸாடா சின் என்ற பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
இவர் ஒரு நாள் சரியாக பணியை மேற்கொள்ளவில்லை என வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.
அப்போது அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதற்கான காரணத்தை சக ஊழியர்களிடம் கேட்டு பேசியுள்ளார்.
அப்போது தான் எஸ்ஸாடா என்ற அந்த மாடல் பெண் உறவில் ஈடுப்பாடுவுடன் இருப்பவர்.
கமலை போல் ஒரு வொர்ஸ்ட் கேரக்டர நான் பார்த்ததேயில்ல.. தாடி பாலாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு
6 பேருடன் உறவு
உறவில் ஈடுபடும் போது இவர் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஏற்கனவே திருமணமான இவர், கணவருடன் இல்லாதபோது 6 பேருடன் உறவில் இருந்துள்ளார்.
ஒரே நேரத்தில் 7 பேருடன் உறவில் இருந்தாலுமே இவர் Dominatrix முறையையே பின்பற்றியுள்ளார்.
பறிப்போன வேலை
இந்த விஷயம் எப்படியே பணியின் மேலாளருக்கு தெரியவரவே தன் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுவிடும் எனப் பயந்து இந்த பெண்ணை பணியிலிருந்து நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில், 6 பேருடன் உறவில் இருப்பது தன் கணவருக்குத் தெரியும் என்றும், அவரே அதை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.