கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மிர்னாலினி ரவி!
நடிகை மிருணாளினி ரவி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றது.
மிருணாளினி ரவி
டப்ஸ் மாஷ் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கிக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி.
அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஏலியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜூங்கா, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக மாறியிருக்கின்றார்.
இவரின் யதார்த்தமான நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. இறுதியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ படத்தில் வித்தியாசமான மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |