மிர்ச்சி செந்தில் வீட்டில் மற்றுமொரு விஷேசம்! புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு!
சமீபக்காலமாக வெள்ளத்திரையை விட சின்னத்திரைக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள்.
இது போல் சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர்கள் தான் செந்தில் - ஸ்ரீஜா .
மிர்ச்சி செந்தில் வானொலியில் முன்னணி ஆர்ஜேவாக இருந்து அதன் பின்னர் தான் சின்னத்திரையில் களமிறங்கினார்.
செந்தில் வீட்டில் விஷேசம்
இந்த நிலையில், தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த ஸ்ரீஜா என்பவரை செந்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சரியாக 8 வருடங்களான நிலையில், இவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது.
தற்போது செந்தில் - ஸ்ரீஜாவிற்கு அழகிய மகன் ஒருவர் இருக்கிறார். நேற்றைய தினம் ஸ்ரீஜாவிற்கு பிறந்தநாள்.
இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
செந்தில் தன்னுடைய ஆசை மனைவிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |