என்னை எந்த பொண்ணும் தேடி வராது! பப்ளீக்காக உண்மையை ஒப்பு கொண்ட இளைஞர்கள்
ஒரு பெண் உங்களை தேடி வந்து காதலிப்பதாக கூறினால் என்ன செய்வீர்கள்? என பப்ளீக்கில் உள்ள இளைஞர்களிடம் எடுத்த வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக தற்போது இருக்கும் ஊடகங்கள் பப்ளிக் உள்ள இளைஞர்கள், காதலர்கள், பெண்கள் என அனைவரிடம் சென்று குறிப்பிட்ட ஒரு கேள்வியை வைத்து அவர்களின் கருத்துக்களை கேட்பது வழக்கம்.
அந்த வகையில் இலங்கை - கொழும்பு நகரிலுள்ள ஒரு துணி கடையில் உள்ள ஊழியர்களிடம் சென்று..“ தற்போது ஒரு பெண் உங்களை தேடி வந்து காதலிப்பதாக கூறினால் என்ன செய்வீர்கள்?” என கேட்கப்பட்டது.
அதற்கு அந்த கடையிலுள்ள இளைஞர்கள் கூறிய பதில் நகைக்க வைத்துள்ளது. அப்படி என்ன அந்த இளைஞர்கள் கூறினார்கள் என கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.