இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்?
ஜோதிட சாஸ்த்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் தன்னுடைய ராசியை மாற்றும்.
இதன்படி, கிரகரங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் பகவான் சிறப்பு வாய்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார். இவரின் பெயர்ச்சியால் பலன் பெறுபவர்கள் தான் அதிகம்.
பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்களாக இருக்கும் இவர், தன்னுடைய ராசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவார்.
புதன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து வெளியேறி, விருச்சக ராசியில் நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சியின் விளைவாக குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அப்படியாயின், புதன்- செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் | விருச்சிக ராசி பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கிடைக்கும். அதே போன்று புதிய வீடு வாங்குவதற்கு வாய்ப்பு வரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திறமையானவர்களாக பார்க்கப்படுவார்கள். திருமணமாகாதவர்கள் வாழ்க்கையில் நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சண்டைகள் தடம் தெரியாமல் மறைந்து போகும். புத்திசாலித்தனம், பகுப்பாய்வுத் திறன், ஆளுமை மற்றும் ஆற்றல் அதிகமாகும். |
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் பேச்சு திறன் அதிகமாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலைச் செய்ய வாய்ப்பு வரும். |
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சியால் பொன், பொருள், வசதிகள், ஆடம்பரம் அதிகமாகும். புதிய வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி எப்போதும் போல் அல்லாமல் இந்த மாற்றத்தின் பின் அதிகமாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. அரசு வேலைகள் அல்லது போட்டித் தேர்வுகளில் வெற்றிக் கிடைக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).