அடுத்த 4 நாட்களுக்கு புதன் ஆட்சி.. டபுள் ஜாக்போட்டை அனுபவிக்கும் ராசிகள்

Horoscope Astrology Sukran Peyarchi Budhan Peyarchi
By DHUSHI Dec 07, 2025 10:27 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிட சாஸ்த்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் தன்னுடைய ராசியை மாற்றும்.

இதன்படி, கிரகரங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் பகவான் சிறப்பு வாய்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார். இவரின் பெயர்ச்சியால் பலன் பெறுபவர்கள் தான் அதிகம்.

பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்களாக இருக்கும் இவர், தன்னுடைய ராசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவார்.

அதீத பொறுப்புணர்வு கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அதீத பொறுப்புணர்வு கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இதன்படி, புதன் பகவான் கடந்த டிசம்பர் 06 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் பயணம் செய்தார். இந்த பெயர்ச்சியால் புதன்- சூரியன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். அதே போன்று சுக்கிரன் பெயர்ச்சியால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாக்குகிறது. இந்த இரண்டு ராஜயோகங்களும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.

அந்த வகையில், புதன் பெயர்ச்சியால் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.    

புதன் பெயர்ச்சியால் கிடைக்கும் அமோக வெற்றி

அடுத்த 4 நாட்களுக்கு புதன் ஆட்சி.. டபுள் ஜாக்போட்டை அனுபவிக்கும் ராசிகள் | Mercury Transit 2 Rajyoga In Zodiac Signs

விருச்சிக ராசியினர்

  • விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த இரு ராஜயோகங்கள் காரணமாக சமூகத்தில் வழக்கத்திற்கு மாறாக மதிப்பு அதிகரிக்கும். எந்த வேலை கொடுத்தாலும் செய்து விடலாம் என்ற தன்னம்பிக்கை உருவாகும். நீங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லையென்றால் புதிய வேலைகள் கூட முயற்சி செய்யலாம். திருமணமானவர்களுக்கு துணையிடம் இருந்து அன்பு அதிகமாக கிடைக்கும். 

அடுத்த 4 நாட்களுக்கு புதன் ஆட்சி.. டபுள் ஜாக்போட்டை அனுபவிக்கும் ராசிகள் | Mercury Transit 2 Rajyoga In Zodiac Signs

கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா?

கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா?

சிம்ம ராசியினர்

  • சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த இரு ராஜயோகங்களால் வாழ்க்கையில் பல நல்ல விடயங்கள் அடிக்கடி நடக்கும். உதாரணமாக வீடு, கார், பங்களா வாங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் முன்னிலையில் நீங்கள் சாதித்தவர் போன்று காட்சிக் கொடுப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும். 

அடுத்த 4 நாட்களுக்கு புதன் ஆட்சி.. டபுள் ஜாக்போட்டை அனுபவிக்கும் ராசிகள் | Mercury Transit 2 Rajyoga In Zodiac Signs

மீன ராசியினர்

  • மீன ராசியினர் 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி யோகங்களால் அதிர்ஷ்டம் காண்பார்கள். வெளிநாட்டு பயணங்கள் அதிகமாக செல்ல வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீங்கள் நினைத்ததை விட வெற்றி அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் வரும் சமயத்தில் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு வாய்ப்பு வரும். முன்னேறும் பாதையை இந்த யோகங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.  

அடுத்த 4 நாட்களுக்கு புதன் ஆட்சி.. டபுள் ஜாக்போட்டை அனுபவிக்கும் ராசிகள் | Mercury Transit 2 Rajyoga In Zodiac Signs


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US