கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா?

Guru Peyarchi Horoscope Astrology Guru Bhagavan
By Dhushi Dec 07, 2025 01:11 AM GMT
Report

நவகிரகங்களில் ஒன்றாக பார்க்கப்படும் குருபகவான் மற்ற கிரகங்களை விட பணத்தை வாரிக் கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கப்பட்டார்.

இவரின் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் அமோக வெற்றியை காண்பார்கள்.

ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்று குரு பெயர்ச்சி, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இரவு குரு வக்ர நிவர்த்தியாக மாறியது. இதனால் அடுத்து வரும் நான்கு மாதங்கள் குரு பகவான் தன்னுடைய நிலையில் இருந்து பின்னோக்கி நகர்வார்.

வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா?

வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா?

கடந்த நவம்பர் 11 அன்று இரவு 10:11 மணிக்கு அதன் வக்ர பயணத்தை துவங்கிய குருபகவான், 120 நாட்களுக்கு அதே நிலையில் பயணிப்பார்.

அந்த வகையில், பிறக்கப்போகும் மார்ச் 2026 வரை குருவின் வக்ர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினர் கோடிகளில் சம்பாரிக்கப்போகிறார்கள். அப்படியாயின், கோடிகளில் வருமானத்தை தேடும் ராசியினர் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? | Jupiter Transit March 2026 Lucky Zodiac Signs

கடக ராசிக்கு என்ன பலன்?

  • கடக ராசியில் பிறந்தவர்கள் குரு பகவான் பெயர்ச்சியால் நிலுவையில் வைத்திருந்த வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவார்கள். கனவுகள் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அப்படியானவர்கள் இந்த பெயர்ச்சியால் நிஜமாக்குவார்கள். தொழில், நிதி அல்லது முக்கிய முடிவெடுப்பதற்கு இதுவே உங்களுக்கு சிறந்த நேரம். முடிந்தளவு உங்களுடைய முயற்சியை கைவிடாமல் முயற்சி செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையொழுப்பம் ஈடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

சாணக்கியர் கூற்று - அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த 5 மகிழ்ச்சி கிடைக்குமாம்

சாணக்கியர் கூற்று - அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த 5 மகிழ்ச்சி கிடைக்குமாம்

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்?

  • குருபகவான் வக்ர நிலையில் இருப்பதால் இவர்களுக்கு சமூகத்தில் கௌரவம் கிடைக்கும். புதிய கதவுகள் திறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்வீர்கள். வாழ்க்கை துணை நீங்கள் இவ்வளவு நாட்களாக நினைத்தது போன்று அல்லாமல் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பயணங்கள் போக வேண்டும் என்ற கனவு உங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கா? அப்படியானவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சி செய்யலாம். வருமானங்கள் அதிகமாக வருவதால் செலவுகளில் கவனம் தேவை. 

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்?

  • மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொற்காலமாகவே இருக்கும். மற்றவர்களுக்கு உங்களின் வளர்ச்சி பொறாமையாக இருக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பை அதிகப்படுத்தினால் நீங்களும் பணக்காரர்களாக இருக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் நல்ல வேலைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நீங்கள் நினைத்தது போன்று நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US