தனுஸை வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்க இது தான் உண்மை காரணம்! ரகசியத்தை லீக் செய்த விமர்சகர்
தனுஸை வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்க இது தான் காரணம் என மீசை ராஜேந்திரன் கூறியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், தற்போது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றது.
அத்துடன் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை மாஸ் காட்டும் தனுஷ் “ காதல் கொண்டேன்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தவர்.
இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழகத்தில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான “வாதி” திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
தனுஷை ஒதுக்கி வைக்க என்ன காரணம்?
சினிமா வாழ்க்கை கோலகலமாக சென்றாலும் திருமண வாழ்க்கை என பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கின்றது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்று விட்டு தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வருகிறார்.
தனுஷின் வளர்ச்சி அதிகரிக்கும் இப்படியொரு நிலையில் திடீரென விவாகரத்து செய்ய என்ன காரணம் என ரசிகர்கள் இதுவரையில் புலம்பி வருகிறார்.
மேலும் தனுஷின் இந்த வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் எந்த விதத்திலும் காரணம் இல்லை என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். இது தனுஷ் பற்றி வதந்திகள் கிளப்புவர்களுக்கு பதிலடியாக போய் விழுந்துள்ளது.
அத்துடன் ரசிகர்கள், “ தனுஷின் வெற்றி தனுஷ் தான் காரணம்” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |