இனி அப்படி பண்ணமாட்டேன் விஜய் சூர்யா ரசிகர்களிடம் கதறும் மீரா மிதுன்.. நெட்டிசன்களின் வைரல் வீடியோ!
vijay
meera
suriya
mithun
By Jon
சூப்பர் மாடல் என தன்னை அழைத்துக் கொள்ளும் மீரா மிதுன் அடிக்கடி ஏதாவது ஒருவரை திட்டி தீர்த்து வருவார். அந்த வகையில், ஏற்கனவே விஜய், சூர்யா உள்ளிட்டோரை திட்டி அதற்கு கண்ணீர் மல்க மன்னிப்பும் கேட்டார்.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம், தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன் மீதான துன்புறுத்தல்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அனைவர் மீதும் எடுக்க வேண்டும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, வெளியிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் விஜய் சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கதறியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் காட்சியை வெளியிட்டுள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US