மூட்டுவலி நிரந்தமாக குணமாகனுமா? மாட்டு வால் சூப் செய்யும் அற்புதம்

Healthy Food Recipes
By Manchu Aug 04, 2024 08:24 AM GMT
Report

உடல் ஆரோக்கியத்திற்கும், உடம்பிற்கு தேவையான சத்துக்களை அளிக்கும் மாட்டுவால் சூப்பினை எவ்வாறு செய்வது? அதன் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாட்டு வால் சூப்பின் பயன்கள்

உடம்பில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேன்மைபடுத்துகின்றது. சத்தக்கள் குறைபாட்டால் எலும்பின் பலவீனங்களை தடுப்பதுடன், எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கின்றது. குழந்தைகளுக்கு எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், புரதச்சத்தும் அதிகரிக்கின்றது. இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் மூட்டுவலிக்கும் தீர்வு கிடைக்கின்றது.

பெண்களுக்கு சிறந்த உணவாக மாட்டுவால் சூப் இருக்கின்றது. திருமணமான பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க உதவுவதுடன், வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் தேவையான சத்துக்களை அளிக்கின்றது.

மூட்டுவலி நிரந்தமாக குணமாகனுமா? மாட்டு வால் சூப் செய்யும் அற்புதம் | Mattu Vaal Soup Benefits In Tamil

30 வயதைக் கடந்த பெண்களின் எலும்புகளில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகின்றது. இதனை சரிசெய்வதற்கு அருமையான உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உடம்பில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தம் பிரச்சனையையும் சரிசெய்கின்றது. ஹைப்பர் டென்ஷன் ஏற்படாமல் தடுப்பதுடன், மூளைக்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

அசத்தல் சுவையில் சாக்லேட் பணியாரம்... வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது?

அசத்தல் சுவையில் சாக்லேட் பணியாரம்... வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது?

தோல், நகம், முடி இவற்றினை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகின்றது. முடி உதிர்வு பிரச்சினைக்கும் தீர்வு அளிக்கின்றது. இளநரை வராமலும் தடுக்கின்றது.

மூட்டுவலி நிரந்தமாக குணமாகனுமா? மாட்டு வால் சூப் செய்யும் அற்புதம் | Mattu Vaal Soup Benefits In Tamil

நரம்பு மண்டலம், மூளை இவற்றினை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் ரத்த அழுத்தம பிரச்சனை வராமல் தடுக்கின்றது. முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை கட்டாயம் சேர்த்துக் கொள்ளவும்.

விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உணவாக மாட்டுவால் சூப் இருக்கின்றது. அதாவது இதில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம் சத்துக்கள் பிரதானமாக இருக்கும். காவல்துறையில் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த சூப் மூளை ஆரோக்கியத்திலும், உடம்பு அளவிலும் சுறுசுறுப்பாக வைத்திருக்குமாம்.

மூட்டுவலி நிரந்தமாக குணமாகனுமா? மாட்டு வால் சூப் செய்யும் அற்புதம் | Mattu Vaal Soup Benefits In Tamil

உடல் உழைப்பு அதிகமாக செலுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த சூப் பிரதான உணவாக இருக்கின்றது. முக்கியமாக முதுகுவலி உள்ளவர்கள் இதனை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.

இந்நிலையில் மாட்டுவால் சூப் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

வாரத்திற்கு இரு தடவை கூந்தலுக்கு தயிர் தடவினால் நடக்கும் மாற்றம் என்ன?

வாரத்திற்கு இரு தடவை கூந்தலுக்கு தயிர் தடவினால் நடக்கும் மாற்றம் என்ன?

தேவையான பொருட்கள்

மாட்டு வால் - 1 ( சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

தக்காளி - 2

இஞ்சி - 2 இஞ்ச் அளவு

பூண்டு - 20 பல்

சீரகம் 2 ஸ்பூன்

மிளகு - 2 ஸ்பூன்

பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

மல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மூட்டுவலி நிரந்தமாக குணமாகனுமா? மாட்டு வால் சூப் செய்யும் அற்புதம் | Mattu Vaal Soup Benefits In Tamil

செய்முறை

முதலில் மாட்டு வாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்து எடுத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகம், பெருஞ்சீரகத்தினையும் பொடியாக இடித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வாழைத்தண்டு சூப் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் இவ்வளவா?

வாழைத்தண்டு சூப் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் இவ்வளவா?

அடுப்பில் குக்கர் ஒன்றினை வைத்து அதில் நல்லெண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு தட்டி வைத்திருக்கும் இஞ்சி பூண்டை அதனுடன் சேர்க்கவும்.

மூட்டுவலி நிரந்தமாக குணமாகனுமா? மாட்டு வால் சூப் செய்யும் அற்புதம் | Mattu Vaal Soup Benefits In Tamil

பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் மாட்டு வாலை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதங்கியதும், பொடி செய்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் இவற்றினை உள்ளே சேர்க்கவும்.

மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்

மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்

சிறிதளவு உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து, சுமார் ஒர 20 விசில் போட்டு எடுக்கவும். இவ்வாறு 20 விசில் போட்டு எடுத்தால் தான் எலும்பு நன்றாக வெந்த சாறு அதிகமாக கிடைக்கும்.

கடைசியில் குக்கரை இறக்கியதும் அதில் மல்லித்தழை தூவி இறக்கவும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US