அமெரிக்காவில் செட்டிலாகி வேற லெவலில் மாறிய மணிவண்ணனின் மகன்- மருமகளை பார்த்தது உண்டா?
சினிமாவில் பிரபல நடிகராக இருந்த மணிவண்ணன் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மணிவண்ணன்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் தான் நடிகர் மணிவண்ணன்.
இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “கொடி பறக்குது” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
மேலும் கோலிவுட்டில் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி வந்த மணிவண்ணன் தற்போது நம்மோடு இல்லை.
ஆனாலும் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் இன்றும் மக்கள் மனதில் மணிவண்ணனை ஞாபகப்படுத்துகின்றது.
மகன் - மருமகள்
இந்த நிலையில் சமிபக்காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், நடிகர் மணிவண்ணனின் குடும்ப புகைப்படங்கள் இந்த வாரம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தை பார்த்த மணிவண்ணன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
ஏனெனின் அப்பாவின் முயற்சியில்லாமல் அமெரிக்காவில் செட்டிலான மணிவண்ணனின் மகன் தற்போது எப்படி இருக்கிறார் என பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளார்கள்.