தப்பித்தவறி கூட இவர்கள் மாம்பழத்தை சாப்பிடக்கூடாதாம்!!
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், ராஜாக்கள் காலத்திலிருந்து இன்று வரை ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது.
மாமரத்தின் தண்டு, பட்டை, இலைகள், வேர்கள் மற்றும் பழங்கள் இதே போன்று பயன்படுத்தப்படுகின்றன. பல உடல்நல் பிரச்சினை போக்க கூடிய கனியாகவும் இது உள்ளது.
இருப்பினும் இதனை குறிப்பிட்ட சிலர் எடுத்து கொள்வது பிரச்சினையை ஏற்படும். தற்போது மாம்பழம் யாரொல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பது என்பதை பற்றி பார்ப்போம்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதால்
செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கால்சியம் கார்பைடு கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன.
இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் சில நேரங்களில் புற்றுநோயை கூட உண்டாக்கும்.
மாம்பழங்களை அதிகமாக சாப்பிடும் போது, குறிப்பாக பழுக்காத மாம்பழங்களை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அற்புத பானம்
குளிர்ந்த நீர் குடிக்க வேண்டாம்
நன்கு கனிந்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும்.
முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நன்கு கனிந்த ஒரு மாம்பழத்தில் சுமார் 135 கலோரிகள் உள்ளது. ஆகவே மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
அதிகம் வேண்டாம்
ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது.
சிலருக்கு மாம்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் அலர்ஜிக்கான அறிகுறிகள் வேறுபடும்.
அதில் கண்களில் இருந்து நீர் வடிதல், மூக்கு ஒழுகல், சுவாச பிரச்சனை, அடிவயிற்று வலி, தும்மல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
வாழ்நாள் முழுவதும் இதய நோய் வராமல் இருக்க வேண்டுமா?