Viral Video: Fire பண்ணிட்டாரு.. திரையரங்கில் அஜித் போல தோன்றிய ரசிகன்
திரையரங்கில் அச்சு அசல் அஜித் போன்று வந்திருந்த ரசிகனை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் கத்தி, கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர்.
பிரபல தொலைக்காட்சியில் உச்ச நாயகராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார்.
இவர், நடிப்பில் நேற்றைய தினம் GBU திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருந்தார்.
அஜித் போல் இருந்தவர் யார்?
இந்த நிலையில், நேற்றைய தினம் பிரபல திரையரங்கில் நடந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.
அதாவது, திரைப்படம் பார்ப்பதற்கு நடிகர் அஜித் போன்று ரசிகர் ஒருவர் வந்திருக்கிறார். அவரின் தோற்றம் பார்ப்பதற்கு அஜித் போல் காணப்பட்டது.
அவரை பார்த்தவுடன் அங்கிருந்த ரசிகர்கள் "அஜித் தான் வந்துட்டாரா?" என்ற எண்ணத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலும், திரையரங்கில் AK என கத்தி, கூச்சல் போட்டதுடன் ரசிகர் ஒருவர் நபரின் கையைத்தூக்கி மற்ற ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |