வெள்ளத்தில் சிக்கிய தெரு நாய்கள்.. படகில் சென்று காப்பாற்றிய இளைஞர்கள் - பரிதாபமான காட்சி!
வெள்ளத்தில் சிக்கிய நாய்களை காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு விலங்குகளின் வீடியோக்காட்சி வைரலாகும்.
அந்த வகையில் இந்தியா- தமிழகம் பகுதியில் புயல் காரணமாக மக்கள், விலங்குகள், குடியிருப்புகள் என அனைத்தும் வெள்ளத்தில் முழ்கி உள்ளன.
இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டினுள் இருக்கிறார்கள்.
அவர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்களுடன் இருக்கும். மாறாக தெருக்களில் திரியும் நாய் எங்கு செல்வது என தெரியாமல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றது.
இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் படகு மூலம் நாய்களை மிட்டுள்ளனர்.
இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது சற்று கவலையாக இருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |