கரப்பான்பூச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நபர்... நடந்தது என்ன தெரியுமா?

hospital treatment Thailand cockroach
By Manchu Jun 04, 2021 10:43 AM GMT
Report

சாலையில் அடிபட்டு கிடந்த கரப்பான்பூச்சியை சிகிச்சைக்காக விலங்குநல மருத்துவமனைக்கு எடுத்துவந்த நபரின் செயல் நெகிழ வைத்துள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடிபட்டு கிடந்த கரப்பான் பூச்சியை பார்த்துள்ளார்.

கரப்பான் பூச்சி இறந்துவிடக் கூடாது என எண்ணிய அந்நபர், க்ரதம் பேன் பகுதியில் உள்ள சாய் ராய் விலங்குநல மருத்துவமனைக்கு அதனை தூக்கி சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் தனு லிம்பப்பட்டனவானிச் என்பவரிடம் அந்நபர் விவரங்களை கூறியுள்ளார்.

அந்நபரின் மனிதநேயத்தை கண்டு வியந்த மருத்துவர், கரப்பான் பூச்சிக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதற்காக அவர் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள மருத்துவர் தனு லிம்பப்பட்டனவானிச், “ சாலையோரம் அடிப்பட்டு கிடந்த கரப்பான் பூச்சியை பார்த்த நபர் ஒருவர், அதனை உடனடியாக விலங்குநல மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்.

இது நகைச்சுவை அல்ல, இது ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் இரக்கத்தையும் பரிதாபத்தையும் குறிக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் விலைமதிப்பற்றது, உலகில் இதுபோன்ற நபர்கள் அதிகமானோர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இரக்கம் உலகத்தை ஆதரிக்கிறது ” என்று பதிவிட்டுள்ளார்.

கரப்பான் பூச்சி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50 சதவீதம் மட்டுமே இருந்ததால், அதனை ஆக்சிஜன் உள்ள கலன் ஒன்றில் வைத்த மருத்துவர், பின்னர் அந்த நபரிடம் கரப்பான் பூச்சியை வழங்கியுள்ளார்.

தேவையென்றால் மீண்டும் கரப்பான் பூச்சியை சிகிச்சைக்கு எடுத்துவருமாறு அந்த நபரிடம் மருத்துவர் கூறினார். இந்த சிகிச்சைக்கு அவர் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மருத்துவரின் முகநூல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 கரப்பான்பூச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நபர்... நடந்தது என்ன தெரியுமா? | Man Brings In Injured Cockroach Treatment

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US