மா.கா.பா.வை தூக்கிய விஜய் டிவி? விட்ட இடத்தை மீண்டும் பிடித்த பிரியங்கா! வெளியான உண்மை தகவல்
விஜய் டிவியில் இருந்து மாகாபா ஆனந்த் விலகி விட்டதாக இணையத்தில் வைலராகி வரும் தகவல் உண்மை இல்லை.
தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பின்னர் அவருக்கு பதிலாக மாகாபா ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து மாகாபா ஆனந்த் விலகி விட்டதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
உண்மை காரணம்
உண்மையில் மாகாபா குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல உள்ளாராம்.
அதன் காரணமாகவே விஜய்டிவியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார்.
இவர் வரும் வரை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் தனது பணிகளை மா.கா.பா மேற்கொள்வார் என்பதே உண்மை.
இந்த உலகம் ஒரு பொண்ணு அப்படி பேசறத ஏத்துகாது....அனிதா சம்பத்தின் அதிரடி பதிவு!