பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அனிதா கொடுத்த பதிலடி!
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடந்த வாரம் அனிதா வெளியேறி இருந்தார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய அனிதா தனது ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த சமூகத்தில் இருக்கும் சில போலியான நபர்கள் ஒரு பெண் தைரியமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.’ என்று கூறி இருந்தார்.
அனிதா கொத்த பதிலடி
இதற்கு அனிதா சம்பத், இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் பெண்ணை தான் பிடிக்கும்.
நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம்.
நாம் எப்போதும் பூ, மயில் நிலாவாக இருக்கலாமே தவிர புலி , சிங்கம், சூரியனாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
உலகநாடுகளை வியக்க வைத்த இலங்கை தமிழ் ஜோடி...

