தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தாயார் மரணம்! துயரத்தில் திரையுலகம்
Actors
Mahesh Babu
By DHUSHI
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவின் தாயார் இன்று காலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளதுடன், சமீபத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் பிரபலங்கள்
இந்நிலையில் மகேஷ் பாபு தாயார் இந்திரா தேவி இன்று காலை ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Buttermilk: பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மோர்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது? 17 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US