மகா சிவராத்திரியில் நினைத்தது நடக்க வேண்டுமா? 12 ராசிகளும் இந்த மந்திரத்தை சொல்லுங்க
இந்துக்கள் கொண்டாடும் நாட்களில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும். சிவனின் மீது பக்தி கொண்ட அடியார்கள் அவர்கள் நினைத்தது நடக்க வேண்டும் சிவனின் அருளை பெற வேண்டும் என நினைத்து இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருப்பார்கள்.
இதன்போது சிவபெருமானுக்கு பூஜை செய்தும், சிவனுக்குரிய மந்திரங்கள் மற்றும் பாடல்களைப் பாராயணம் செய்தும், சிவபெருமானை வழிபடுவார்கள். இந்த புனித நாள் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி அன்று இரவில் கொண்டாடப்படும்.
அது போல தான் இவவ்வாண்டு மாசி 26ம் திகதி இன்று கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் நீங்கள் நினைத்தது பெற விரும்பினால் 12 ராசிகளும் ஒவ்வொரு மந்திரத்தை கூறி வழிபட்டால் நினைத்தது நடக்கும் அந்த மந்திரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | அதிபதி செவ்வாய் - எனவே "நாகேஸ்வராய நமஹ" என்னும் மந்திரம் |
ரிஷபம் | அதிபதி சுக்கிரன் - எனவே "ஓம் திரிநேத்ராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். |
மிதுனம் | அதிபதி புதன் - எனவே "ஓம் ஸ்ரீகந்தாய நமஹ" என்னும் மந்திரம் |
கடகம் | அதிபதி சந்திரன் - எனவே "ஓம் ஞானபூதாய நமஹ" என்னும் மந்திரம் |
சிம்மம் | அதிபதி சூரியன் - எனவே "ஓம் ஓங்காரயே நமஹ" என்னும் மந்திரம் |
கன்னி | அதிபதி சுக்கிரன் - எனவே "ஓம் நந்தேஷ்வராய நமஹ" என்னும் மந்திரம் |
விருச்சிகம் | அதிபதி செவ்வாய் - எனவே "ஓம் கங்கேத்ராய நமஹ" என்னும் மந்திரம் |
தனுசு | அதிபதி குரு பகவான் - எனவே "ஓம் ஞானபூதாய நமஹ" என்னும் மந்திரம் |
மகரம் | அதிபதி சனி பகவான் - எனவே "ஓம் சோமநாதாய நமஹ" என்னும் மந்திரம் |
கும்பம் | அதிபதியும் சனி பகவான் - எனவே "ஓம் தத்புருஷாய நமஹ" என்னும் மந்திரம் |
மீனம் | அதிபதி குரு பகவான் - எனவே "ஓம் தயாநிதி நமஹ" என்னும் மந்திரம் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).