இயக்குநர் முதல் நடிகர் வரை த்ரிஷாவின் முன்னாள் காலர்கள் - லிஸ்ட் இதோ
நடிகர் த்ரிஷா குறித்து தற்போது பல சர்ச்சைகள் வெளியாகி வரும் நேரத்தில் தற்போது அவருடைய முள்ளாள் காதலர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை த்ரிஷா
தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது த்ரிஷா பற்றி இணையத்தில் பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றது.
இப்படி சர்ச்சையாக இருக்கும் சமயத்தில் நடிகை த்ரிஷா விஜய்யுடன் திருமண நகழ்வில் கலந்துகொண்டது பேசுபொருளானது.
த்ரிஷா 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய முன்னாள் காதலர்கள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னாள் காதலர்கள்
ராணா டகுபதி: ராணா டகுபதி தெலுங்கில் முக்கிய நடிகராக இருந்தவர். இவரும் த்ரிஷாவும் இளம் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்கள். இவர்கள், சில வருடம் டேட்டிங்கும் செய்தனர். ஆனால் ஏதோ ஒரு சில காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் நேர்காணலில் ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் தான் பேசுவார்கள்.
வருண் மணியன்: தொழிலதிபரான வருண் மணியனுக்கும் த்ரிஷாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை. அதற்குள் இருவருக்கும் பிரிந்தனர். திருமணமும் நின்று போனது. இவர்கள் நிச்சயதார்த்ததிற்கு முன்னர் டேடிங் செய்துள்ளர்.

பிரபாஸ்: த்ரிஷா, தெலுங்கில் நடிக்கும் போது பிரபாஸ் உடனும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் காதலிப்பது சம்பந்தமாக எங்கேயும் காட்டிக்கொண்டதில்லை. ஆனால், இவர்கள் காதலிப்பதாக ‘வர்ஷம்’ என்கிற படத்தில் நடிக்கும் போது கிசுகிசு பரவியது.
விஜய்: விஜய்யும் த்ரிஷாவும் முதன்முதலில் ஒன்றாக சேர்ந்து நடித்தப்படம், கில்லி. இந்த படத்திற்கு பிறகு, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.
இவர்கள் ஒன்றாக நடித்த சமயங்களில் இவர்கள் இருவரையும் இணைத்து பல சர்ச்சைகள் இப்போதும் கூட வந்துகொண்டு தான் இருக்கின்றது.
ஆனால் விஜய்க்கு திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக எந்த படத்திலும் இருவரும் நடிக்காமல் இருந்தனர். இதன் பின்னர் இவர்கள் ஷோப்பிங் சென்ற புகைப்படங்கள் நடிகை த்ரிஷா இணையத்தில் வெளியிட்டுஇருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |